என்றும் ஆனந்தம்

என் இயேசு தருகிறார்

துதிப்பேன் துதிப்பேன்

துதித்து கொண்டேயிருப்பேன்

 

அல்லேலூயா ஆனந்தமே (2)

 

1.

உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில்

என்றும் தங்குவேன்

தேவனை நோக்கி அடைக்கலப் பாறை

என்றே சொல்லுவேன் – என்றும்

 

2.

தமது சிறகால் என்னை மூடி

காத்து நடத்துவார்

அவரது வசனம் ஆவியின் பட்டயம்

எனது கேடகம்- என்றும்

 

3.

வழிகளிலெல்லால் என்னைக் காக்க

துதர்கள் எனக்குண்டு

பாதம் கல்லில் மோதாமல் காத்து

கரங்களில் ஏந்துவார் – என்றும்

 

4.

சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்

நடந்தே செல்லுவேன்

சாத்தானின் சகல வலிமையை வெல்ல‌

அதிகாரம் எனக்குண்டு – என்றும்

 

5.

இரவின் பயங்கரம் பகலின் அம்பு

எதற்கும் பயமில்லை

உன்னத தேவன் எனது அடைக்கலம்

தங்கும் உறைவிடம் – என்றும்

 

6.

தேவனைச் சார்ந்து வாழ்கின்ற எனக்கு

என்றும் விடுதலை

அவரது நாமம் அறிந்த எனக்கு

அவரது அடைக்ககம்     – என்றும்

 

7.

ஆபத்து நேரம் கூப்பிடும் எனக்கு

என்றும் பதிலுண்டு

என்னோடு இருந்து விடுதலை கொடுத்து

என்னை உயர்த்துவார்     – என்றும்



enrum aananthdham

en iyesu dharukirar

thuthibben thuthibben

thuthiththu kondeyirubben

 

alleluya aananthdhame (2)

 

1.

unnadhar maraivil vallavar nizhalil

enrum dhangkuven

thevanai nokki adaikkalab barai

enre solluven – enrum

 

2.

dhamathu sirakal ennai mudi

kaththu nataththuvar

avarathu vachanam aaviyin padtayam

enathu ketakam- enrum

 

3.

vazikalilellal ennaik kakka

thudharkal enakkundu

badham kallil mothamal kaththu

karangkalil eenththuvar – enrum

 

4.

singkaththin melum bambin melum

natanththe selluven

saththanin chakala valimaiyai vella‌

athikaram enakkundu – enrum

 

5.

iravin payangkaram pakalin ambu

edharkum payamillai

unnadha thevan enathu adaikkalam

dhangkum uraivitam – enrum

 

6.

thevanais sarnththu vazkinra enakku

enrum vidudhalai

avarathu namam arinthdha enakku

avarathu adaikkakam     – enrum

 

7.

aapaththu neram kubbidum enakku

enrum pathilundu

ennodu irunththu vidudhalai koduththu

ennai uyarththuvar     – enrum